×

நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

டெல்லி: 17-வது நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் உரை, ஒன்றிய பட்ஜெட், பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கை உள்ளிட்டவை மீது இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதம் நடைபெற்றது.

The post நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,17th Parliament ,President ,EU ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED என்னுடன் விவாதம் நடத்த பிரதமர் மோடி வர மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்